--- --:--:-- --

செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு..!

5

ரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் இன்று விசாரணை நடத்தினார். இது நாளைக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாவது நீதிபதி கபில் சிப்பில் வாதாட வர உள்ளதால் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு தெரிவித்துள்ளது.

 

அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார். எனவே செந்தில் பாலாஜி மனைவி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நாளை ஒத்தி வைத்தார் மூன்றாவது நீதிபதி.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon