--- --:--:-- --

9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்…!

5

ம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது ஒன்பது மாத குழந்தையை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறப்பு காவல்துறை அதிகாரி கூறியதாவது, இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்தது என்றும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon