இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம் எனக்கூறிய பாகிஸ்தான் பிரதமர்..!
இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவி ட்விட்டர் செய்தியில் இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதியை இந்தியா விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் நல்லுறவையும், ஒத்துழைப்பையும் விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





