--- --:--:-- --

முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்..!

7

முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்தவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது.

Right Menu Icon