பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் மோடி கொடுத்த பரிசு..!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட இசைக்கருவியை பிரதமர் மோடி பரிசளித்தார். அதேபோல அவரது மனைவிக்கு சந்தன பேலையில் போச்சம்பள்ளி பட்டு சேலையை பரிசளித்தார்.
இசை, ஞானம் கல்வியை குறிக்கும் கடவுளான சரஸ்வதி மற்றும் பிள்ளையார் உருவங்களுடன் சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட கருவியை இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
தெலுங்கானாவின் போச்சம்பள்ளி போச்சம்பள்ளி பட்டு சேலையை இமானுவேல் மனைவிக்கு பரிசளித்தார். அதேபோல் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத்துக்கு ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட கண் கவர் மேஜையை பரிசாக வழங்கினார்.






