--- --:--:-- --

மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

6

ந்தியாவின் 3 வது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.

 

எனக்குத் தெரிந்த தகவல்களை தற்போது வரை நான் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்தால் அது மோடியின் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் ப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon