நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..ஆச்சரியத்தில் பார்த்து செல்லும் மக்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை மக்கள் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரவி பிரமா. இவர் 15 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரவிவர்மா வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று ஒரு குட்டி ஈன்றது. அந்த ஆட்டின் தலையில் நெற்றி கண்ணுடன் நாக்கு இருந்துள்ளது. ஆட்டுக்குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.





