--- --:--:-- --

மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!

13

டிகை மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள். கிளாமர், ஹோம்லி லுக் என இரண்டிலுமே ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் மீனாட்சி சவுத்ரி.

 

அவர் தற்போது தெலுங்கில் தான் அதிகம் படங்கள் நடித்து வருகிறார். லக்கி பாஸ்கர் ஹிட் ஆன பிறகு தெலுங்கில் அதிகம் வாய்ப்புகள் குவிந்தது.

 

அவர் நடித்த Anaganaga Oka Raju என்ற படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது. மீனாட்சியின் அழகிய சேலை போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்க.

Right Menu Icon