--- --:--:-- --

கோவையில் இறைச்சி துண்டு.. சிசிடிவி காட்சி வெளியீடு..!

3

தெலுங்கானா கோயிலில் இறைச்சித் துண்டை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தியது பூனை என்பது சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தப்பாச்சி புத்திரா பகுதியில் இறைச்சி துண்டுகள் கடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து அந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதே சமயம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உடனடியாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon