--- --:--:-- --

பாகிஸ்தான் மைதானத்தில் ஏறி குவித்த ரசிகர்களால் பரபரப்பு..!

2

பாகிஸ்தானில் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தின் அறிவியல் நிகழ்ச்சியை அறிமுக நிகழ்ச்சியை காண ரசிகர்கள் சுவர் ஏறி குதித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளனர். அழகு படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில் கராச்சியும் தேசிய கிரிக்கெட் மைதானம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.

 

இதனை காண குறிப்பிட்ட அளவுடன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பல ரசிகர்கள் டிக்கட் இல்லாமல் உள்ளே செல்ல முடிவு எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் பகிரப்பட்டுள்ளது.

 

Right Menu Icon