--- --:--:-- --

ஓய்வை அறிவித்தார் மார்கஸ் ஸ்டோய்னிஸ்..!

10

ர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ். 35 வயதான இவர், வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

 

இனி டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Right Menu Icon