மேகதாது விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னது தவறு. ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்து விட்டால் நமக்கு சிக்கலாக வரும். ஆகவே தான் புதிய ஆணையம் மேகதாது விவகாரம் தொடர்பாக உருவாக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் முன் வைத்துள்ளோம்.
அதனால் தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இதனால் தான் கடந்த மார்ச் மாதத்தில் இந்த முடிவெடுத்தார். நம்முடைய உரிமையை முதலமைச்சர் எப்போதும் நிறைவேற்றுவார் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா





