--- --:--:-- --

மராட்டிய நடிகை அதிரடி கைது..! ஹார்டு டிஸ்குகள் பறிமுதல்..!

9

ராட்டிய நடிகையின் வீட்டில் இருந்து கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து முகநூலில் சர்ச்சையாகி விட்டதால் மராத்தி நடிகை கைது செய்யப்பட்டார்.

 

இந்த வழக்கில் நாளை வரை அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில் நவி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த மடிக்கணினி, ஹார்டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Right Menu Icon