--- --:--:-- --

புதுச்சேரியில் கரை ஒதுங்கிய அபூர்வமான குளவி வேடன் மீன்..!

10

புதுச்சேரியில் இறந்து கரை ஒதுங்கிய அபூர்வமான குளவி வேடன் மீன்களை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி கடலோரத்தில் அபூர்வமான குளவி வேடன் மீன் கரை ஒதுங்கியது. இது குறித்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

உடனே வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இறந்து கரை ஒதுங்கிய மீன் அபூர்வ பாலூட்டி வகையை சேர்ந்தது என்றும் உடலில் காயங்களை என்பதால் இது எப்படி இறந்தது என்பது தெரியவில்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon