--- --:--:-- --

காதலை கைவிட மறுத்த மகளின் கழுத்தை இறுக்கிய தந்தை..!

8

திருவாரூரில் காதலை கைவிட மறுத்த மகளின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்ய முயன்ற தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

 

இதனை கண்டித்துள்ளார் அவரின் தந்தை. இதனையும் மீறி அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தை ஐயப்பன் நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Right Menu Icon