--- --:--:-- --

த.வெ.க-வுக்கு ஆதரவு: வி.சி.க, கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தொடர்பு கொண்ட மல்லிகார்ஜுன கார்கே..!

2

மிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாகத் தாங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று முக்கியப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

 

இன்று வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தத்தமது கட்சி அளவில் ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் நோக்கில் கார்கே இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon