--- --:--:-- --

விஜய் முதலமைச்சராக வேண்டி சிறப்பு வழிபாடு

10

டலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலைக்கரை மாரியம்மன் கோயிலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, அக்கட்சியின் தொண்டர்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளைச் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

Leave a Reply

Right Menu Icon