--- --:--:-- --

மணிப்பூர், ஹரியான எரிந்து கொண்டிருக்கிறது.. பிரதமர் உறங்கிக் கொண்டிருக்கிறார்

6

ணிப்பூர் மற்றும் ஹரியானா எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று தேவராஜ் தெரிவித்தார்.

 

திருப்பூர் மாஸ்கோ நகரில் செய் சந்தித்தவர் பாஜக ஆட்சி குறித்து பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

 

நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தொழிலாளர்கள் போலீசார்கள் தங்களது நீண்ட நாள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக அவர் கூறினார். பாஜக ஆட்சியில் பெண்கள் மாணவர்கள் தாக்கப்பட்டவர்கள் பழங்குடியினர் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

 

Right Menu Icon