மஹா விஷ்ணு விவகாரம், பாஜகவின் சதி: திமுக
மஹா விஷ்ணு விவகாரம் பாஜக, RSS செய்கின்ற சதி என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் RS பாரதி கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குழப்பம் ஏற்படுத்த பாஜக, RSS பார்ப்பதாகவும், இதை முளையிலேயே கிள்ளி எரிவது அவசியம், இல்லையேல் பிரச்னை பெரிதாகி விடும் என்றார்.
மஹா விஷ்ணு பேசிய விதம் தவறு, அவர் மீது சரியான நடவடிக்கையே அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.





