--- --:--:-- --

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் கைது..!

4

துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் உளவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாக முறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மதுரை சரக டிஐஜியிடம் புகார் கூறியுள்ளனர்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உளவியல் துறை பேராசிரியரான கருப்பையா என்பவரை கைது செய்தனர்.

 

ஏற்கனவே இதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வடநாட்டு துறையின் பேராசிரியர் சண்முகநாதன் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon