--- --:--:-- --

உதகை: மலைப்பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

8

தகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் விழுந்த பகுதியிலேயே மீண்டும் பாறைகள் உருண்டு வந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

 

இதனால் உதகை – மசினகுடி இடையே அதிகாலை முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon