இன்ஸ்டாகிராமில் காதல் வலை.. பெண்களை ஜாக்கிரதை..!
சமூக வலைதளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் காதல் வலையில் சிக்கி பெண்கள் ஏமாற வேண்டாம் எனவும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசியவர் instagram காதலில் சிக்கி பெண்கள் ஏமாற வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள் எனவும் கல்லூரி மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். படிப்பின் கவனம் செலுத்தி அரசு தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.





