--- --:--:-- --

கன்னியாகுமரியில் ஏப்ரல் 9ல் மதுக் கடைகள் மூடல்

6

கேரளாவில் வரும் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள் செயல்படாது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Leave a Reply

Right Menu Icon