முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏசியா எச்ஆர்டி அவார்டு என்ற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகம் போற்றும் தலைமைத்துவம் என்ற பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சமுதாய மேம்பாட்டிலும் திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும் தலைமைத்துவம், விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏசியா எச்ஆர்டி அவார்ட்ஸ் அளித்துள்ளது.





