சம்போ செந்திலை பிடிக்க துபாய் செல்லும் காவல்துறை..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறையினர் துபாய் வரை சென்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக செயல்பட்டிருப்பவர் செந்தில்.
இவர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் ஓரிரு தினங்களில் துபாய் வரை சென்றுள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





