--- --:--:-- --

ஏழாம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய பாட குறிப்பு..!

5

பெங்களூருவில் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்பு இடம்பெற்றதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இந்த பள்ளியில் இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையாக மாறிவிட்ட நிலையில் தமன்னா குறித்து பிள்ளைகள் ஏன் படிக்க வேண்டும் என்றும் அதற்கான அவசியம் என்னவென்று சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Right Menu Icon