--- --:--:-- --

நீரில் மூழ்கியது பெங்களூரு..!

4

ர்நாடகாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இடைவிடாது கனமழை பெய்தது.

 

இதனால் தட்ச கனடா, உடுப்பி, உத்தர கனடா ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வருகிறது. ஆங்காங்கே வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon