சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை (அக்.14) கூடும் நிலையில் இன்று(அக்.13) சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.





