கட்டான பிரேக்..இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!
புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே பணிமனைக்குள் நுழைய முயன்ற அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் எதிரே வந்த பைக் மீது மோதியதில் முன் சக்கரத்திற்கு இடையே பைக் செய்தது.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.





