--- --:--:-- --

சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்த கமல்ஹாசன்..!

6

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். லோகேஷ், கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடித்த சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்து நன்றி தெரிவித்த நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon