--- --:--:-- --

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

1

மிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. சம்பந்தப்பட்டவர்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்பதால் உயர் நீதிமன்றம் பரிசீலிக்க தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

 

Right Menu Icon