--- --:--:-- --

நீதிபதி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக மீட்பு..!

4

டிசா மாநிலத்தில் நீதிபதி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீதிபதியின் உடலில் காயங்கள் இருப்பதால் கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஒடிசா மாநிலத்தில் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டு வந்த சுபாஷ் இறந்தார். நீதிபதியின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரம் இந்த மர்ம மரணம் குறித்து அந்த குடும்பத்தினரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதையடுத்து நீதிபதியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon