--- --:--:-- --

செப். 30க்கு மேல் தடுப்பூசி போட்டால் கட்டணம்..!

3

ற்பொழுது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இலவசம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30க்கு மேலாக தடுப்பூசியைப் போட கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon