--- --:--:-- --

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு..!

3

பரண தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்திய பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்களும் தங்கத்தின் மீதான முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் காணப்படுகிறது.

 

அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 532 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து, 64 ரூபாய் 60 காசுகளும், ஒரு கிலோ பார் வெள்ளி 64 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Right Menu Icon