‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம் – உச்சநீதிமன்றத்தை நாடிய கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ்
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனு அளித்தது.
ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று வழங்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவிட்டதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்தது.





