--- --:--:-- --

நிச்சயம் நிறைவேற்றப்படும் : பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் உறுதி!

6

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாகச் சிந்தித்து, அவை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

 

கடந்த காலங்களில் போராட்டக்காரர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் பேச்சுவார்த்தைகள் மூலம் ஜனநாயக ரீதியாகத் தீர்வு காணப்படுகிறது.

 

Right Menu Icon