--- --:--:-- --

வருகிற ஒன்றாம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்பது வதந்தி..!

3.1

ருகிற ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படுவதாக கூறப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ரயில்வே துறை அறிவித்திருப்பது போன்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு உண்மை அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அரசின் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon