--- --:--:-- --

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது..!

1

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்திய மற்றது என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்குவது மட்டுமே தமிழக அரசின் நோக்கம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனுவை வெளியிட்டது. முல்லை பெரியார் அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்திய மற்றது என தமிழக அரசு பதிலை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon