எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் – நடிகர் யாஷ்
கே ஜி எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று நடிகர் யாஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு பெரும் வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




