நடிகை அபர்ணதி உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்..!
நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். முன்பு படங்களில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவர் தற்போது கவர்ச்சியாகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
உச்சகட்ட கவர்ச்சி உடையில் தற்போது நடிகை அபர்ணதி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அவரா இப்படி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




