--- --:--:-- --

தமிழகம் முழுவதும் டிச.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் – ராமதாஸ் அறிவிப்பு

9

சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னை உள்பட மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 12-ம் தேதி பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

 

மேலும், தனது தலைமையில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி பங்கேற்பார் என்று அறிவித்துள்ளார்.

Right Menu Icon