--- --:--:-- --

பட்டிலினப் பெண் பதவி ஏற்க முடியாதது தான் சமூக நீதியா? – ஆளுநர்

3

ட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படும் நிலையில் சமூக நீதியை காப்பதாக பரப்புரை செய்கிறார்கள் என ஆளுநர் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பட்டியலினப் பெண் ஊராட்சி தலைவராக பதவி ஏற்பது தடுக்கப்படுவதாக வெளியான செய்தியை படித்தேன்.

 

பட்டியலின பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவது தான் சமூக நீதியா என ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படும் நிலையில் சமூக நீதியை காப்பதாக பரப்புரை செய்கிறார்கள் என ஆளுநர் விமர்சனம் செய்துள்ளார்.

 

சமூகத்தில் விஷயத்தை பரப்புகிறார்கள் சமூகத்தை பிளவுபடுத்தி வைத்திருக்கிறார்கள்.

 

Right Menu Icon