--- --:--:-- --

நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா நடிக்கிறாரா..?

9

நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நெற்றிக்கண் கண்.

 

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இந்த படத்தில் நடித்த நடிகை நயன்தாரா பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் ஒரு சைக்கோ விடமிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை சுற்றி இந்த படத்தின் கதைகளம் அமைந்திருக்கும்.

 

தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அதில் அனுஷ்கா நடிக்க உள்ளாதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon