--- --:--:-- --

தேர்தல் கமிஷனில் சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது..!

2

டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் சர்வதேச மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை தொடர்ந்து ஆண்டு தோறும் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் நேர்மை என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தொடங்கி வைக்கிறார்.

 

இந்த மாநாட்டில் 17 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

 

Right Menu Icon