நடிகர் விஜய் வழக்கு தொடர்பாக இடைக்கால தடை நீட்டிப்பு..!
நடிகர் விஜய் வழக்கு தொடர்பாக இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
5 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தாக வருமான வரித்துறை கடந்த ஜூன் மாதம் அபராதம் விதித்த நிலையில் தற்பொழுது இது வெளியாகியுள்ளது.





