--- --:--:-- --

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

8

ஜோர்டனில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 62 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். வடகொரிய வீராங்கனை ஜி கிம்மை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் மனிஷா வீழ்த்தினார்.

 

அதேபோல், 53 கிலோ எடை பிரிவில் அந்திம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Right Menu Icon