--- --:--:-- --

தடையின்றி கேஸ் சிலிண்டர் கிடைக்கும்..!

9

எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், 3ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

 

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விநியோகம் வழக்கம் போல் நடக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Right Menu Icon