இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி..!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி அடைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.







