ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம்..!
பெருநாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இருபத்தி இரண்டு பதக்கங்கள் உடன் தொடர்ந்து இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 25 மீட்டர் ராப்பிட் பையர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. மற்றொரு போட்டியில் தேஜஸ்வினி அனிஸ் வெண்கலம் வென்றது. பதக்கப்பட்டியலில் இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி உட்பட 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 6 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் உட்பட அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.







