--- --:--:-- --

அண்ணா பல்கலை.யில் அதிகரித்த கட்டுப்பாடுகள்

10

ண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

*செக்யூரிட்டிகள் ID கார்டு கேட்டால் கட்டாயம் காட்ட வேண்டும்.

 

*தகவல் அளிக்காமல் விடுதிக்கு வந்தால் பெற்றோரிடம் தெரிவிக்கப்படும்.

 

*மாலை 6.30க்குள் ஹாஸ்டலுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

*ஹாஸ்டலுக்கு தாமதமாக வர நேர்ந்தால் வார்டனிடம் முன்கூட்டியே கூற வேண்டும்.

Right Menu Icon